Category: திராவிட மாடல்

மகளிர் உரிமைத்தொகை 5000
தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு!
பாசிச எதிர்ப்பெல்லாம் நமக்கெதற்கு!

“இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள்…

காரல் மார்க்ஸ்க்குச் சிலை!
தொழிலாளர் உரிமைக்குக் கல்லறை!
இதுதான் திராவிட மாடல்!

ஜூன் – ஜூலை 2025 செங்கனல் இதழில் வெளியான கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின்…

திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்…

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் : மோடியையே அசரவைக்கும் திராவிட மாடலின் தனியார்மயம்!

தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும்…

கிட்னியை விற்பதுதான் வளர்ச்சியா?

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்குச் சிறுநீரக வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ஆம்…

ஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்!

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களில், அப்பா-மகள் பாசம், அண்ணன்-தங்கை உறவின் முக்கியத்துவம், அம்மா கூலி வேலைக்கு போய் மகனை ஆளாக்குவது, சினிமா பிரபலங்கள் செய்கின்ற சிறு உதவியைக் கூட சேவையின் உச்சமாக காட்டுவது போன்ற பல உணர்ச்சிவயப்படக்கூடிய காட்சிகளைப் பார்த்திருப்போம்.…

பொறியியல் கல்லூரி விதிமீறல் – திராவிட மாடல் என்பது அப்பட்டமான தனியார்மயம் தான்!

ஏப்ரல் வந்தாலே நகைக்கடை முதலாளிகளுக்கு கொண்டாட்டம். அக்க்ஷயத் திரிதியை காரணம் காட்டி எப்படியாவது அனைவரையும் சிறு குண்டுமணியளவு தங்கத்தையாவது வாங்க வைக்க, சினிமா நடிகர்களின் விளம்பரத்தில் தொடங்கி ஜோதிடர்களின் அருள்வாக்கு வரை பல யுக்திகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவதைப் பார்த்திருப்போம். அதைப்போலவே…

திமுக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலனா?

தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் ஜரூராக நடக்கும். ஜாரைத் தூக்கி எறிய…

திராவிடக் கட்சிகளின் தமிழ்த் துரோகம்

இன்றைக்கு தமிழ்நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. மும்மொழிக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, தொகுதி மறுசீரமைப்பு, நீட் என காவி பாசிஸ்டுகளுக்குத் திமுக தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பாசிசத்தை எதிர்க்க…

கரடிப்புதூர் கிராம மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் திமுக அடிவருடி ஊடகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தில் எண்ணூர் முதல் பெங்களூரு வரையிலான 6 வழிச் சாலைக்காக கிராவல் மண் அள்ளுவதற்கு L&T நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது திமுக அரசாங்கம். குவாரிக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக திமுக சார்பு ஊடங்கங்களான…

You missed