ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் – கார்ப்பரேட் சேவையில் மோடியுடன் போட்டி போடும் காங்கிரஸ், தெலுங்குதேசம்
நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர். ஒரு நாளின் அதிகபட்ச…
