தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
தெருவில் இறங்கிப் போராடு!
அரங்கக் கூட்டம்

அனைவரும் வாரீர் !

அரங்கக் கூட்டம்

19.04.2026 – ஞாயிறு – மாலை 4:30 மணி
உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் –  கீழ்ப்பாக்கம், சென்னை – 10

தலைமை : தோழர் முத்துக்குமார்
                  மாநில செயலாளர்,
                   புரட்சிகர மக்கள் அதிகாரம்.

சிறப்புரை : தோழர் லெனின் பாரதி,
                   திரைப்பட இயக்குநர்.
                  தோழர் தேவா,
                   பத்திரிக்கையாளர், செங்கனல்.
                  தோழர் கோபிநாத்,
                  மாநில இணைச் செயலாளர்,
                  புரட்சிகர மக்கள் அதிகாரம்.

 நன்றியுரை :
                தோழர் புவன்,
                சென்னை மாவட்ட அமைப்பாளர்,
                புரட்சிகர மக்கள் அதிகாரம்

புரட்சிகர மக்கள் அதிகாரம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன