Month: மார்ச் 2026

PRAHAAR : பயங்கரவாத எதிர்ப்பின் முகமூடியில் அதிகரிக்கப்படும் பாசிசத்தின் கண்காணிப்பு வளையம்

தீவிரவாதத்திற்கு எதிராக “ஜீரோ சகிப்புத்தன்மை” என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை (PRAHAAR) அறிவித்திருக்கிறது. நிலம், நீர், வானம் என மூன்று வழிகளில் இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன், இணையவழியில் தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில்…

மார்ச் 08 : சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை
உயர்த்திப் பிடிப்போம்!
உழைப்புச் சுரண்டல்—குடும்ப அடிமைத் தளைகள்
பாலியல் சுரண்டல்களுக்கு அடிப்படையான
முதலாளித்துத்தைத் தூக்கியெறிவோம்!

உடனடியாக நமது கண்களுக்குத் தெரியாத பல்வேறு விதமான வறுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தற்கால முதலாளித்துவ சமுதாயம் தனக்குள் மூடிமறைத்துள்ளது. சாதாரண நேரங்களில் கூட, ஏழை நகரமக்கள், கைவினைஞர்கள், தொழிலாளிகள், ஊழியர்கள் மற்றும் சிறு அலுவலர்கள் போன்ற சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் தமது வாழ்க்கைத்…

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களின் மூலம் உழைக்கும் பெண்களை ஒட்டச் சுரண்ட எத்தனிக்கும் மோடி அரசாங்கத்தை தூக்கியெறிய சூளுரைப்போம்!

மோடி அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மூலம் பாலினப் பாகுபாடின்றி ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது, குறிப்பாக பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரியும்…

செங்கனல் – மார்ச் – ஏப்ரல் 2026 – அச்சு இதழ்

செங்கனல் மார்ச் – ஏப்ரல் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: மகளிருக்கு 5000 ரூபாய்! பாசிஸ்டுகளின் கையில் இன்னொரு ஆயுதத்தை வழங்கிய…

தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு பதவியேற்றது முதல் தனியார்மயத்தை முழு மூச்சில் அமல்படுத்தி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலைத் தொடரப்போவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது, அதன் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத்…

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல்
புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

பத்திரிகை செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 01-03-2026 அணு ஆயுத பூச்சாண்டி காட்டி ஈரானை மிரட்டி அடிபணியச் செய்ய முயற்சித்து மேற்கு ஆசிய நாடுகளை போருக்குள் தள்ளி ஆயிரக்கணக்கானோரைக் கொன்று ரத்தம் குடிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கப் போரைக் கண்டிப்போம்! அன்பார்ந்த…