Month: ஜனவரி 2023

மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப்…

இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 72 குழந்தைகள் இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார…

மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால்…

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண்…

மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தோரும் உலகின் ஏதாவதொரு மூலையில் அமெரிக்கா போர் புரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர்களில் பல அமெரிக்க வீரர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் அதிகளவு உயிரிழப்பது என்பது பல சந்தர்ப்பங்களில் அந்நாட்டு அரசிற்கு…

பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில் பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்பு…

You missed