Category: காணொளி

மணிப்பூர் பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்ட்டுகளை தூக்கில் போடு!
ஆர்பாட்ட உரைகள்

“மணிப்பூர்: குக்கி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்! போலீஸ் துணையோடு நடந்த கொடூரம்! ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பாசிஸ்டுகளே குற்றவாளிகள்!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…

உனக்கு சொந்தமா இல்லை எனக்கு சொந்தமா இந்த நிலம்
மக்கள் அதிகாரம் பாடல்

திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும். அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.…

ஆன்லைன் ரம்மியும்! R.N.ரவியும்! – தோழர் கோபிநாத்

ஆன்லைன் ரம்மி தடை செய்வதில் ஆளும்வர்க்கம் தயக்கம் காட்டுவது ஏன் என்பது குறித்து தோழர் கோபிநாத்தின் உரை …