Category: டாடா

தேர்தல் நன்கொடை: டாடா, பாஜகவிற்கு 
கொடுத்துள்ள லஞ்சம்!

முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக உள்ளவை. அவை, சுரண்டும் முதலாளித்துவ கொடூரர்களுக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கும் பொதுவானவர்கள், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று முகமூடி அணிந்து கொண்டு, மக்களின் உழைப்பை – சேமிப்பை அபகரித்து முதலாளிகளுக்குக் கொடுப்பதும்,…

You missed