மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?
எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும்…
