கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!
கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா என்கிற பா.ஜ.க. வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவைகள். இதுகுறித்து “மத்திய அரசு தரப்பில்”…
