Category: பாராளுமன்றம்

பாராளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும்
காவி பாசிஸ்டுகள்

2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு சற்று முன்பாக, இந்திய நாடாளுமன்ற வாயில் படிக்கட்டில் விழுந்து வணங்கியதோடு நாடாளுமன்றத்தை ’ஜனநாயகத்தின் ஆலயம்’ என வர்ணித்தார். இது மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்பொழுது…

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

You missed