Category: தொழிலாளர் சட்டத்திருத்தம்

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் வேலை நேர சட்டத் திருத்தம்!
பின்புலம் என்ன?

“தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெருக்குவதற்காகவும்” கொண்டுவந்ததாக பீற்றிக்கொள்ளப்பட்ட தொழிற்சாலைகள்(தமிழ்நாடு திருத்தச்) சட்ட முன்வடிவு- 2023 க்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்தும், பல்வேறு தொழிற்சங்கங்களும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ததையடுத்தும், சட்ட…

வேலைநேர சட்டத்திருத்தம்
தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் சீன மாடல் சுரண்டல்.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை திமுக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட திருத்தம் குறித்து சட்டசபையிலும், பொதுவெளியிலும் பேசிவரும் திமுக அமைச்சர்கள் “இது தொழிற்சாலைகளில்…

தொழிற்சாலைகள் சட்ட திருத்தம்:
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு திமுக செய்யும் துரோகம்!

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப் போவதாக கூறிவரும் திமுக அரசு அதற்கு விலையாக தொழிலாளர்களின் உரிமையைக் கொடுக்கப்போகிறது. தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க விரும்பும் இடமாக மாற்றிட பல்வேறு சலுகைகளை இதுவரை அறிவித்து வந்த…

12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

ஜெனிபர் ஜெயதாஸ் ஆந்திரா மாநில சிரி சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதான இளம் தொழிலாளி. செல்போன் பேட்டரி, ஆடியோ, சிம் கார்டு ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதிப்பது இவரது வேலை. சிறிதும் ஓய்வில்லாத…