யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியை காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரம் தனக்குத்தான் உள்ளது என்கிறார் ஆளுநர். இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது எனக் கூறி ஏற்க மறுக்கிறது திமுக அரசு. இதனால் ஆறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. பாஜக…
