பார் கவுன்சில் தேர்தல் – ஓட்டுக்கு துட்டு!
பொதுமக்கள், வழக்கறிஞர் உரிமைக்கு வேட்டு!!
பார் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அரசாங்கம் இதன் மீது நேரடியாக அதிகாரம் செலுத்த இயலாது. வழக்கறிஞர்கள் மீதும் பார் கவுன்சில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலும். நீதிமன்றமும், அரசாங்கமும் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை…
