Category: பட்ஜெட்

பட்ஜெட் 2026 : கூகுளுக்கு முழு வரி விலக்கு
ஊரக வேலைக்கு நிதிக் குறைப்பு
இதுவே வளர்ந்த இந்தியா!

2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொத்த பட்ஜெட் தொகை 53.5 இலட்சம் கோடி. இதில் 17.2 இலட்சம் கோடி ரூபாயை அரசு பத்திரங்களின் மூலம் நிதிமூலதச் சந்தையிலிருந்து கடனாகத் திரட்டப்போவதாகவும்…

பட்ஜெட் 2025-26 : வரிச்சலுகைகள் எனும் கண்கட்டி வித்தை!

“பன்றியின் காதிலிருந்து வெள்ளிக் கொடியெடுக்க முடியாது” என்றொரு சீனப் பழமொழியிருக்கிறது. ஆனால் முடியும் என்று தனது எட்டாவது பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது சேமிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக…

பட்ஜெட்: புறக்கணிக்கப்படும் சுகாதாரத்துறை
வஞ்சிக்கப்படும் மக்கள்
பாதுகாக்கப்படும் கார்ப்பரேட்டுகள்

பட்ஜெட்டிற்கு முன் வெளியிடப்பட்ட 2023-24 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள் (Bussiness elite) “அதிக லாபத்தில் நீந்துவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுடைய கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு அதிக வரி விதிப்பதின் மூலம் கிடைக்கும் வருவாயைக்…

பட்ஜெட் : முதலாளிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கத்திற்கு காவு கொடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள்.

மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டானது கியான் பட்ஜெட் (Gyan – ‘Garib’ (poor), ‘Yuva’…

பட்ஜெட் : வேலைவாய்ப்பு எனும் மாய்மாலம்

நிதியமைச்சர் நிர்மலா சுமார் 4 கோடி இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்காக ஆழ்ந்து சிந்தித்து ரூ 2 இலட்சம் கோடி நிதியை ஒதுக்கி, இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதாக சங்கப் பரிவாரங்கள் பெருமையடித்து வருகிறார்கள். அமைப்பு சார் துறையில் புதிய வேலை…

பட்ஜெட்டில் உணவு மானியம் குறைப்பு: மக்களை பட்டினியில் தள்ளும் மோடி-அமித்ஷா கும்பல்

இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான CII பட்ஜெட் குறித்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி “தனது மூன்றாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட் தான் இது” என்று…

பட்ஜெட் 2024: தேர்தல் நேரத்திலும் முதலாளிகளுக்கான சேவையில் சமரசம் செய்யாத காவி பாசிஸ்டுகள்

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மோடி, தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வோம் என்று…

பட்ஜெட் 2024 : பாசிஸ்டுகளின் பொய் மூட்டைகள்

போபர்ஸ் ஊழல், ஆதர்ஷ் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், டாட்ரா டிரக் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், சோலார் பேனல் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல் என அனைத்தையும் முன்னிறுத்தி மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் ஆட்சிக்கு…

பட்ஜெட் 2022-23: சமூக-பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை கணிசமான அளவு குறைத்துள்ள மோடி அரசு!

திருவள்ளுவர் வழியில் மோடி இந்தியாவை ஆட்சி செய்வதாகவும் ஏழைகள் பழங்குடியினர் என அனைத்து சமூகத்தினரின் கனவுகளையும் அரசு நனவாக்கி வருவதாகவும் அரசுத் தலைவர் முர்மு சமீபத்திய பட்ஜெட் உரையில் பேசியுள்ளார். பத்தாவது படிக்கும் மாணவர்களுக்குக் கூடத் தெரியும் முர்மு பேசியது வடிகட்டியப்…

You missed