பிபிசி ஆவணப்படமும் குஜராத் இனப்படுகொலையின் வரலாறும்!
மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இவைகளால் அம்பலாமவதைப் பொறுக்கமுடியாத காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் பிபிசி படத்துக்குத்…
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நாஜிச ஹிட்லரின் யூத இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத கொடூரம்தான் பாசிச மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் 2002-இல் குஜராத்தில் நடத்திய இனப்படுகொலை. 2000 இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2 இலட்சம் பேர் உடைமையிழந்து, சொந்தபந்தங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அனாதைகளாயினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துக்களெல்லாம் குறிவைத்துச் சூறையாடப்பட்டன. மிருகவெறி கொண்டு இசுலாமியப்…