நிதி மூலதனங்களின் சூறையாடலுக்குத் திறந்து விடப்படும் இந்திய வங்கிகள்!
2008 இல் நடந்த சப்-பிரைம் நெருக்கடியை நாம் அறிவோம். அமெரிக்க அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; வங்கிகளின் கட்டுப்பாடற்ற ஊக வணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகளின் காரணமாக அமெரிக்காவின் பெரிய வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பெரும் நிதி முதலீட்டுக்…
