பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை அல்ல!
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வக்கிரத் தீர்ப்பு!
உத்திரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதற்கு முன்பாக சிறுமியின் மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடைகளையும்…
