ஊரை அடித்து உளையில் போடும் அம்பானி – அதானிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி
ஒரு நாளின் அனைத்து தேவைகளையும் மிகச் சிறந்த தரத்துடன் மக்களுக்கு அளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை வாங்கி இருக்கிறார். இதன் மொத்த மதிப்பு…
