Month: ஜனவரி 2026

வென்றது வழக்கறிஞர் போராட்டம்!
 பின்வாங்கியது  உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ இது நாள் வரை அமுல்படுத்தப்படாத கட்டாய ஈ பைலிங் தமிழக விசாரணை நீதிமன்றங்களில் திணிக்கப்பட்டுள்ளது, இதை திரும்ப பெற வலியுறுத்தி JAAC (தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு) தலைமையில் கடந்த ஒரு…

உன்னாவ் : காவி பாசிஸ்டுகளுக்காக அகலத் திறக்கும் நீதிமன்றக் கதவுகள்

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு, அவரது 3 வயது குழந்தை உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் இந்து மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். நீண்ட சட்டப்…

காவிக் குண்டர்களின் கொடூர குற்றங்களை “சமூக நல்லிணக்கத்திற்காக” ஏற்றுக் கொள்ளச் சொல்லும் யோகி அரசு

எவ்வளவுதான் கொடூரமான குற்றங்களைச் செய்திருந்தாலும், காவி பாசிஸ்டுகளின் குண்டர் படையைச் சேர்ந்தவர்களை விடுதலை செய்துவிட்டால் சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்யும் யோகி ஆதித்ய நாத் அரசு கூறுகிறது. அக்லக் கொலை வழக்கின் விசாரணையைக் கைவிடக் கோரி நீதிமன்றத்தில்…

காசாவின் இளம் தலைமுறையினரின் கல்விக்காகப் போராடும் ஒரு ஆசிரியரின் அனுபவம்!

இஸ்ரேல் இனவெறி அரசு, காசாவில் நடத்திவரும் இனப்படுகொலையால் அங்குள்ள இளம் தலைமுறையினரின் கல்வி கேள்விக் குறியாக மாறிவருகிறது. இஸ்ரேலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், டிரோன்களும் காசாவிலுள்ள பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்கள் என கல்வி பயிலுவதற்கான அனைத்து இடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளன.…

VB-G RAM-G சட்டம்: முதலாளிகளின் நலனுக்காக ஒழித்துக் கட்டப்பட்ட நூறுநாள் வேலை திட்டம்

நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு சாவு மணி அடித்திறுக்கிறது மோடி கும்பல். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, முதலாளிகளின் நலன்களுக்கான, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததன் தொடர்ச்சியாக, தற்போது கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நூறுநாள் வேலை திட்டத்திற்கும்…

பா.ஜ.க பெறும் நன்கொடைகள் : கார்ப்பரேட் பாசிசத்தை நிறுவுவதற்கான சன்மானமே!

நாட்டில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் சமயத்தில் தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறிவிட்டதாகக் கூறி வேட்பாளர்கள், ஓட்டுக் கட்சி ஆதரவாளர்களிடம் பணம் பறி முதல் செய்வது, இதற்கான வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் மூலம் இந்திய தேர்தல் ஜனநாயகம்…