புரட்சிகர மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அகிய அமைப்புகள் குடியுரிமையைப் பறிக்கவே SIR! தமிழகமே, ஒத்துழைக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 15.12.2025 அன்று மாலை 3 மணிக்கு பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
தலைமை
தோழர் புவன், சென்னை மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம்.
உரையாற்றுவோர்
தோழர் உமாபதி, சென்னை மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
தோழர் முத்துக்குமார், மாநிலச் செயலாளர், புரட்சிகர மக்கள் அதிகாரம்.
நன்றியுரை
தோழர் காமராஜ், புரட்சிகர மக்கள் அதிகாரம், சென்னை.




