Month: ஆகஸ்ட் 2023

மழைக்காலக் கூட்டத்தொடரில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மசோதாக்கள் : அம்பலப்பட்டு நிற்கும் பாராளுமன்ற ஜனநாயகம்

பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் கொழுந்து விட்டெரியும் மணிப்பூர் கலவரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

மின்துறை கார்ப்பரேட்டுக்கு!
கட்டண உயர்வு மக்களுக்கு!

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! சிறுகுறு வணிகர்களே, உற்பத்தியாளர்களே! விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வு என பத்தாண்டுகளாக பாசிச மோடி அரசு தொடுத்துவரும் தாக்குதல்களால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் உழன்று…

மணிப்பூர் கலவரம் – தொடரும் பாசிச சக்திகளின் பொய்ப் பிரச்சாரம்

மணிப்பூர் மாநிலத்தில் 90 நாட்களாக கலவரம் தொடர்கிறது. இதுவரை இந்தக் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாயே திறக்கவில்லை. குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட காணொளி பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியும், பெரும் கண்டனங்களும் எழுந்த…