போக்குவரத்து துறையை, கார்ப்பரேட்டு கொள்ளைக்கு திறந்துவிடும் திமுக அரசு
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள், மாநகரம் முதல் பட்டி தொட்டி, மலை கிராமங்கள் வரை இரவு, பகல், மழை, வெயில் என எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் பல்வேறு சிரமங்களை கடந்து கிராம்புறங்களிலிருந்து காய்கறி- கீரை, பழங்கள், பால் பொருட்கள் என பலவகையான பொருட்களை…
