விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி
ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப்…
