எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு : தி.மு.கவின் கள்ள மௌனம்!
இந்தியா ஜனநாயக நாடு என்று காட்டிக் கொள்வதற்கு மக்களின் வாக்குரிமை மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் காவிப் பாசிஸ்டுகளின் தேர்தல் ஆணையம் ஒழித்துக் கட்டிவிட்டது. நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் காவிப் பாசிஸ்டுகளின் எடுபிடியான தேர்தல் ஆணையம் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதை…
