தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது ஏன்? – தோழர் லெனின் பாரதி.
ஏப்ரல் 30, 2026
தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தோழர் லெனின் பாரதி. இவ்வுரையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவிற்கு தான் வந்தடைந்ததை தனது சொந்த அனுபவங்களின் வாயிலாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
தெருவில் இறங்கிப் போராடு!
என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தோழர் லெனின் பாரதி. இவ்வுரையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவிற்கு தான் வந்தடைந்ததை தனது சொந்த அனுபவங்களின் வாயிலாக விளக்கி சிறப்புரையாற்றினார்.
