தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் – தோழர் தேவா
ஏப்ரல் 30, 2026
தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தோழர் தேவா. இவ்வுரையில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
தெருவில் இறங்கிப் போராடு!
என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தோழர் தேவா. இவ்வுரையில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் எவ்வாறு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார்.
