வளங்கள் நிறைந்த இந்தியத் “திருநாடு” ஏன் வெளிநாட்டில் கையேந்துகிறது?
சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் இன்னும் சிறிது காலத்திற்குத் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தியா தங்கம் வாங்குவதற்காக அந்நியச் செலாவணியைப் பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருப்பதால், கச்சா…
