விஜய்-இன் த.வெ.க. மாற்றல்ல,
கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூடாரமே!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முன்னேப்போதும் நடக்காத ஒரு நிகழ்வு 2026 சட்டமன்ற தேர்தலில் நடந்திருக்கிறது. கட்சி ஆரம்பித்து வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகி, தேர்தலில் இதற்கு முன்பு பங்கேற்காத, இன்னும் முழுதளவில் கட்டமைப்பே உருவாகாத, அரசியலைக்கூட ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு…
