SIR – தேர்தல் ஆணைய சதிகள்:
அம்பலமானது பாசிசக் கும்பல்
அடித்து வீழ்த்து!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்பட்ட நேர்மையும் நடுநிலையும் சந்தி சிரித்து, நாடே நாறுகிறது. ஓட்டுத் திருட்டிலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களின் வாக்குரிமைப் பறிப்பிலும் அது ஈடுபடுவதாக ஜனநாயக சக்திகள், எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர்.…
