ஓட்டுத்திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
ஓட்டுத்திருடன் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் எஸ்ஐஆரை ரத்துசெய்யக் கோரியும் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கும் பாசிச பாஜக போலீஸை கண்டித்து 11-10-2026 அன்று மாலை 3 மணிக்கு தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
