எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு போராட்டம்: எது தேச விரோதம்? யார் தேசவிரோதி?
காவிப் பாசிஸ்டுகளின் எடுபிடியான தேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர். மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களை நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தில்லியில் போராடி வருகின்றனர். ஓட்டுத் திருடனான தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்றும்,…
