தவெக ஆட்சியில் யூனிட் மின்சாரம் ரூ.35:
ஊழலா? நிர்வாகச் சீர்கேடா? தனியார்மயமா?
தவெக அரசு மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு தனியாரிடமிருந்து வாங்கும் திட்டத்தைப் பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கும் இத்திட்டத்திற்கு முட்டுக்கொடுக்கும் வகையில், ‘இத்தனியார் கொள்முதல் ஒப்பந்தம் அக்டோபர் 12…
