Category: காவி பயங்கரவாதம்

குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக…

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து…

ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி…

அண்ணமலையின் பாத யாத்திரையும் ஹரியானாவின் கலவர யாத்திரையும் பாராளுமன்றத் தேர்தலுக்கு காவி பாசிஸ்டுகளின் தயாரிப்புகள்

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன்,…

பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு!
உ.பி. யோகி ஆட்சியின் கீழ் காவி பாசிச கும்பலின் வெறியாட்டம்!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

பத்திரிகை செய்தி! 30-06-2023 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! 2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல…

இனப்படுகொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது
தங்களது சிறப்புரிமை எனக் கூறும் மோடி அரசு!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்யக் கோரிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசும், குஜராத் அரசும் எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 11…

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள்…

இஸ்லாமியர்களின் ரம்ஜான் கூட்டுத்தொழுகைக்கு எதிராக
காவி கும்பலின் அட்டூழியம்

பாசிசம் தனக்கான ஆதரவாளர்களை, அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, முதலில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கான எதிரிகளை வரையறுக்கிறது. தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள எதிரிகளாக வரையறுக்கப்பட்டவர்கள் மீது கேள்விக்கிடமற்ற ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஜெர்மனியில் நாசிக்கள், யூதர்களை எதிரியாக வரையறுத்தார்கள். யூதர்கள் மீதான தாக்குதல்களை,…

2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்!

குஜராத் படுகொலை நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்டது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் (பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை) மோடியின் மேற்பார்வையில் சங்க பரிவார இந்துமதவெறி பயங்கரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு கிட்டத்தட்ட பொதுப் புத்தியிலிருந்து…

நாடு முழுவதும் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான காவிகளின் அட்டூழியங்கள்!

காவி பாசிஸ்ட்டுகள் தங்களது இந்து மதவெறிப் பிரச்சாரத்தை பல அமைப்புகளைக் கொண்டு அதற்கான செயல்திட்டங்களின் துணையோடு (மதக் கலவரங்களிலிருந்து சமய வகுப்புகள் வரை) செய்து வருகின்றனர். பாபர் மசூதி இடிப்புக்கு விஎச்பி என்றால் ஆதிவாசி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு வனவாசி கல்யாண்…