பசுமைப் புரட்சியின் நச்சு மரபுடன் போராடும்
பஞ்சாப் விவசாயிகள்
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில்…
