Category: நவம்பர் 7

சோசலிச ஜனநாயகம்

இன்றைக்கு நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவது, விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையைக்…

“கம்யூனிசமே வெல்லும்!” புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை

இன்று நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள். இழப்பதற்கு ஏதுமற்ற பாட்டாளி வர்க்கம், உலகையே ஆளப்பிறந்ததாக இருமாந்திருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் முதுகெலும்பை உடைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள். அதே முதலாளித்துவம் பாசிசமாகப் பரிணமித்து மனித குலத்தின் எதிரியாக நின்ற…

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! படங்கள்.

நவம்பர் 7 – ரஷ்ய புரட்சி தின கொண்டாட்டம்! ரசியப் புரட்சியின் 106 வது ஆண்டையொட்டி “காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! மக்கள் ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள்…

நவம்பர்-7 ரஷ்ய சோசலிச புரட்சிநாள் வாழ்க!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயக குடியரசு அமைக்க சபதம் ஏற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் உழைக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை அடக்கி ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுவதன்…

மாபெரும் சதி – பதிப்புரை!

1917, நவம்பர் 7‍ உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி உதயமான நாள். இது சோவியத் சோசலிச பூமியை மட்டும் உருவாக்கவில்லை. காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தை அடித்து நொறுக்கி, ஐரோப்பாவை…

வசந்தத்தின் இடிமுழக்கமென நக்சல்பாரி புரட்சிப்பாதையில் நவம்பர் புரட்சிப் பூ இங்கும் பூக்கும்!

நவம்பர் 7, 1917 பூவுலகில் முதல் சோசலிச நாடு தோன்றிய நாள்! ஏகாதிபத்தியம் காகிதப்புலியே என தோலுரித்துக்காட்டி காலனிய மக்களின் மளங்களில் விடுதலைக் கனலை ஏற்றி வைத்த நாள்! முதலாளித்துவ சகாப்தம் முடிந்து, சோசலிச சகாப்தம் தொடங்கிவிட்டது என்பதை சாற்றிய சரித்திர…

You missed