Category இந்தி திணிப்பு

ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் – நிகழ்ச்சி நிரல்

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம். ஜனவரி 25, 2023 -ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் மாலை 4 மணியளவில் கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர். சுந்தரராசு புதிய ஜனநாயகத் …

இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – ‘சமஸ்கிருதம்’ ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமஸ்கிருதம் கங்கை நாட்டில் கி.மு.3 ஆம் நூற்றாண்டில் உருவாகி கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமஸ்கிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமஸ்கிருதத்தில் புத்தர், அசோகர் கால இலக்கியம் இல்லை. அசோகர் காலத்தில்…

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!   அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே! ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின்…

இந்தித் திணிப்பு: எல்லா தேசிய இனங்களையும், மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற புதிய ஜனநாயகக் குடியரசை அமைப்பதே ஒரே தீர்வு!

அனைவரும் தங்களது தாய்மொழியில் கல்வி கற்பதற்கு உரிமை வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய தாய்மொழியில் அனைத்து இடங்களிலும் பேசுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின்.

 

 

ஆனால் நம் நாட்டில் மற்ற எல்லா தேசிய இனங்களின் மொழி உரிமைகளையும் பறித்து இந்தியை நம் மீது திணிப்பதற்கான முயற்சி கிட்டத்தட்ட ஒரு …