தொழிலாளர்களின் ஊனை உருக்கும் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் – புகைப்படக் கட்டுரை:
இந்தியாவில் மின்சாரம் ஏறக்குறைய 80 விழுக்காடு நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில், நிலக்கரியை வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்க முதலாளிகளுக்காக சுரண்டப்படும் தசையுள்ள சுரங்கங்கள். இத்தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக அசைக்கும் ஒவ்வொரு கை அசைவிலும் தான் இந்தியா ஒளிர்கிறது.…
