பஞ்சாப் பெருவெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஆளும் வர்க்கம் உருவாக்கிய பேரிடர்!
கடந்த ஆகஸ்ட் மாதம் தானிய உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்க நேர்ந்தது. அளவுக்கு அதிகமாகக் கொட்டித்தீர்த்த தென்மேற்குப் பருவ மழையால் உருவான இப்பெருவெள்ளமானது பஞ்சாப் மட்டுமல்லாமல் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, இமாச்சல பிரதேசம் போன்ற…
