மின் கட்டண உயர்வுக்கு எதிராக சிறு குறு உற்பத்தியாளர்கள் போராட்டம்
மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் 3,000க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக்…
