காவி பாசிஸ்டுகளின் போலி தேசிய வெறிக்கு ஒத்தூதும் எதிர்க்கட்சிகள்
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், அதுவும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும்போது, அது சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, மதவெறியையும், போலி தேசிய வெறியையும் தூண்டிவிடும்…
