Month: ஏப்ரல் 2026

“ஆதரிப்போம், நிர்பந்திப்போம்” என கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கலைப்புவாதிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தல் என்பது பாசிச சக்திகளுக்கும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக சித்தரிக்கப்படும் சூழலில், ஏற்கெனவே திமுகவை பாசிச எதிர்ப்பின் நம்பகமான சக்தியாகத் தேர்ந்தெடுத்துவிட்ட கோவன் காளியப்பன்…

சீமானின் வாக்குறுதிகள் : ஒரே ஓட்டில் வேலை, மின்சாரம், தமிழ்தேசியம் — Terms & Conditions Apply!

ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம் பெரும்பாலும் இலவசங்களை (உரிமைகள் என்றழைக்கப்படுகின்றன) முன்னிறுத்தியே உள்ளன. ”நாம என்ன பிச்சைக்காரங்களா…

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் : அம்பலமாகும் இந்தியா கூட்டணியின் பாசிச எதிர்ப்பு நாடகம்!

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மார்தட்டும் இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் தயங்கி தயங்கி ஒரு வழியாக கை கோர்த்துக் கொண்டுள்ளன. தமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையான தொகுதி பங்கீட்டுப் பேரங்களை முடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் பாசிசத்தை வீழ்த்த…

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
 தெருவில் இறங்கிப் போராடு! வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! “தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்: தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீட்டை எமது அமைப்புகள் சார்பாகக் கொண்டு வந்துள்ளோம். எதிர்வரும் 2026 தேர்தலை ஒட்டி பல்வேறு…

பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு பா.இரஞ்சித்தின் அரசியலுக்கு முரணானதா?

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கான நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. “உரிமைத் தொகை”, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கூப்பன் என வாக்குறுதிகளும் கூட்டணிப் பேரங்களும் சூடுபிடித்த வண்ணம் இருக்கின்றன. இவ்வேளையில் பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) இருந்து உட்கட்சி மோதலால் பிரிந்த தமிழ்…