புல்டோசர் ஆட்சியை விரிவுபடுத்தும்
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்!
சமீபத்தில் நடந்து முடித்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இது இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி தேசகூ-வை…
