Category: தேர்தல் ஆணையம்

வெற்றிகரமாக நடைபெற்ற தேர்தல் ஆணைய முற்றுகை!
SIR – தேர்தல் ஆணைய சதிகள்:
அம்பலமானது பாசிசக் கும்பல்
அடித்து வீழ்த்து!

பத்திரிக்கைச் செய்தி 20.11.2026 மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் கடந்த ஒருமாத காலமாக மாநிலம் தழுவிய அளவில் வீதிவீதியாக மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்து வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக,…

தேர்தல் முறைகேடுகளை செய்துவிட்டு
மூடிமறைக்கும் தேர்தல் ஆணையம்!

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிளும் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பதையும், வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் எத்தனை பேர் வாக்களித்தார்கள் என்ற…

தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டதாம்!
அம்பலமானதை மூடி மறைக்க மற்றுமொரு அண்டப்புளுகு!

செங்கனல் நவம்பர் – டிசம்பர் – 2026 – சிறப்பிதழில் வெளியான கட்டுரை. அம்பலமான எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய சதித் திட்டங்கள் தேர்தல் ஆணையத்தின் கூட்டக் குறிப்புகளை (minutes of meeting) ஆராய்ந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் 23 செப்டம்பர் 2026…

எஸ்.ஐ.ஆர் – தேர்தல் ஆணைய சதிகள் :
பொய்களும் உண்மைகளும்

எஸ்.ஐ.ஆர். – தேர்தல் ஆணைய மோசடிகள், சதிகள், தில்லுமுல்லுகளுக்கெதிராக எதிர்க் கட்சிகளும் மாணவர்களும் போராடிவருகின்றனர். இந்நிலையில், ஒருபுறம் இப்போராட்டமே அந்நியசதி, அராஜகவாதம் என்று அவதூறு செய்யும் வேளையில், மறுபுறம் இவை குறித்த பல்வேறு பொய்களையும் அரை உண்மைகளையும் கலந்துகட்டி கோயபெல்ஸ் பாணியிலான…

அளவற்ற அதிகாரத்துடன், காவிக் கும்பலுக்கு ஆதரவாக தன்னிச்சையாகச் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர்

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களது ஆவணங்களைப் பெற்று, வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியினைக் கடந்த பத்து மாதங்களாகச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத…

எஸ்.ஐ.ஆர் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழிக்கத் துடிக்கும்
காவிப் பாசிஸ்டுகள்!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றே தீரவேண்டும் என நாலுகால் பாய்ச்சலில் எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி, 91 இலட்சம் பேரை தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நீக்கிய காவிகள் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மாநிலத்திலுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில்…

SIR என்ற பெயரில் NRC-யைத் திணிக்கும்
காவி-பாசிசக் கும்பல்

உத்தம் குமார் பிரஜ்பாசி மேற்கு வங்க மாநிலத்தின் கூஜ் பெஹார் மாவட்டத்தில் உள்ள சதியார் குதிர் கிராமத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் ஒரு சாதாரண விவசாயி. இயல்பாக சென்று கொண்டிருந்த உத்தம் குமாரின் வாழ்க்கை, அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின்…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். அமலாகிவருகிறது. உண்மையில், இப்போது நமது நாட்டில் அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல; கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், உரிமைக்காகப் போராடும் மக்கள், இசுலாமியர்கள், பத்திரிக்கையாளர்கள்,…

வழமையான SIR என்றால் என்ன?

தற்போது தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, வாக்காளர்கள் அனைவரும், தங்களது குடியுரிமையை நிரூபித்து அதன் மூலம் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டிக் கொள்ள, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து…