செங்கனல் அக்டோபர் – நவம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/-
வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!
இதழை வாங்க தொடர்புக்கு :
ம. புவனேஸ்வரன்
88388 92890
தலையங்கம்:
- 2026 தேர்தலுக்காக கழிசடைக் கதாநாயகன் விஜயைப் பாதுகாக்கும் ஓட்டுக் கட்சிகள்!
இடம்பெறும் கட்டுரைகள்:
- சிறப்புக் கட்டுரை: ஓட்டுத் திருட்டு, சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் – மரணப்படுக்கையில் தேர்தல் ஜனநாயகம்
- கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும் அவதூறுகளும்: செங்கனலின் மறுப்பு
- ஜென்-ஜி இயக்கத்தைக் கடத்திச் செல்லும் அந்நிய ஏஜெண்டுகள் நேபாள புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) அறிக்கை
கல்வியில் சிறந்த தமிழ்நாடுஏகாதிபத்திய சேவையில் சிறந்த திராவிட மாடல்- ஜி.எஸ்.டி. வரிக் குறைப்புக்குக் காரணம் மக்கள் மீதான அக்கறையா? உள்நாட்டுத் தேக்கநிலையா?
- ஜி.எஸ்.டி. முதலாளிகளுக்குக் கொடுத்ததும் ஏழைகளிடம் எடுத்ததும்
- அமெரிக்க – ரசிய ஏகாதிபத்தியங்களின் ஆடுபுலி ஆட்டத்தில் பகடைக்காயான இந்தியா