Month: ஜூலை 2025

பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள்…

நேட்டோ நாடுகள், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. வரவிருக்கும் போர்களுக்கான எச்சரிக்கை.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மாநாடு, கடந்த 25.06.2025 அன்று கூடியது. அதில், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு வருடமும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை நிதியைப் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள…

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் III

ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்திற்கு (JCPOA) ஆரம்பம் முதலே அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது, 2015-இல் “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு பயங்கரமான ஒப்பந்தம். இது ஈரானை பணக்கார…

You missed