ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின் நோக்கம். இதனை அம்பலப்படுத்துகிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் புவன்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன