Category: பாசிச எதிர்ப்பு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் : அம்பலமாகும் இந்தியா கூட்டணியின் பாசிச எதிர்ப்பு நாடகம்!

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மார்தட்டும் இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் தயங்கி தயங்கி ஒரு வழியாக கை கோர்த்துக் கொண்டுள்ளன. தமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையான தொகுதி பங்கீட்டுப் பேரங்களை முடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் பாசிசத்தை வீழ்த்த…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
 தெருவில் இறங்கிப் போராடு! வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! “தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்: தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீட்டை எமது அமைப்புகள் சார்பாகக் கொண்டு வந்துள்ளோம். எதிர்வரும் 2026 தேர்தலை ஒட்டி பல்வேறு…

பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு பா.இரஞ்சித்தின் அரசியலுக்கு முரணானதா?

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கான நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. “உரிமைத் தொகை”, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கூப்பன் என வாக்குறுதிகளும் கூட்டணிப் பேரங்களும் சூடுபிடித்த வண்ணம் இருக்கின்றன. இவ்வேளையில் பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) இருந்து உட்கட்சி மோதலால் பிரிந்த தமிழ்…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல்பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! 2026 தேர்தல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இலவசத் திட்டங்கள், பரிசுப் பொருட்கள், ஓட்டுக்குப் பணம், வாக்குறுதிகள் என சகல ஓட்டுக் கட்சிகளும் மக்களை ஏய்க்க முழுவீச்சுடன் களத்தில் இறங்கிவிட்டன. எல்லாக் கட்சிகளும் கார்ப்பரேட் சேவர்களே…

மகளிர் உரிமைத்தொகை 5000
தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு!
பாசிச எதிர்ப்பெல்லாம் நமக்கெதற்கு!

“இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள்…

டி.டி.வி – ஈ.பி.எஸ் இணைப்பு : பாஜகவின் சாட்டைக்கு ஆடும் அடிமை அதிமுக

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், டிடிவி தினகரன் அமமுகவும் கை கோர்த்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. மோடி கலந்து கொண்டு, செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும்…

புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
பிரச்சார வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். அமலாகிவருகிறது. உண்மையில், இப்போது நமது நாட்டில் அமலாவது எஸ்.ஐ.ஆரே அல்ல; கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், உரிமைக்காகப் போராடும் மக்கள், இசுலாமியர்கள், பத்திரிக்கையாளர்கள்,…

கோவன், காளியப்பன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலின் பிதற்றல்களும், அவதூறுகளும் செங்கனலின் மறுப்பு

“ தாராளவாதிகள் கூடப் பொறுமையிழந்து சட்டப் பூர்வ பத்திரிக்கைகளில் தமது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்; எனினும், புதிய-இஸ்க்ரா வகைப்பட்ட சமூக-ஜனநாயகவாதிகளோ தாராளாவாதிகளைவிட எளிதில் எதையும் நம்பிவிடும் ஏமாளிகள் (credulous) என்பதை நிரூபித்துவருகின்றனர்” – லெனின் குறிப்பு: 2020-இல் மார்க்சியத்தைத் துறந்தோடி, அதன்…