மோடியின் மக்கள் விரோதக் கொள்கைகளும்,
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தமும்!
அகில இந்திய அளவில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை அவர் சட்டைச் செய்யவில்லை என்பதால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி மோடி அரசின் தொழிலாளர் –…
