Category RUPE

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் – மொழிபெயர்ப்பு

கடந்த செப்டம்பர் 2025-இல் ரூபே (RUPE) ஆய்வுக்குழுவினரால் அவர்களது இணையப் பக்கத்தில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டு Aspects of India’s Economy no 88 இதழில் Two Faces of the Demand Problem என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு செங்கனல் ஜனவரி – பிப்ரவரி – 2026 இதழில் வெளியாகியுள்ளன. அந்தக்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் III
பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போதிருந்த நிலைமையை நினைவுபடுத்தி  தற்போதைய சூழலை ஒப்பிட்டு பார்ப்போம். ஊரடங்கு பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் அழித்தது; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்; பலர் தங்கள் அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் வாங்கினர்; இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி சீர்குலைக்கப்பட்டது; பலர் …

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் II
நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை

கடந்த 2012 முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நகர்ப்புற பகுதிகளில் “நுகர்வாளர் நம்பிக்கை கணக்கெடுப்புகளை” (Consumer Confidence Survey) ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது. மேலும், செப்டம்பர் 2023-இல் இருந்து கிராமப்புற பகுதிகளிலும் இக்கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்புகளில், ‘மக்களின் தற்போதைய நிலைமையை  (பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில்) ஒரு வருடத்திற்கு முந்தைய அவர்களின் நிலைமையுடன் …

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் I
மலையளவு குவிந்துள்ள பணம்

இந்தியாவின் தனியார் கார்ப்பரேட்துறை  மலையளவு செயல்முனைப்பற்ற பணத்தைக் [idle cash – முதலீடு செய்ய இயலாமல் தேங்கிக் கிடக்கும் பணம்] குவித்து வைத்துள்ளது. அதே நேரத்தில், பெருவீதத் தொழில்துறையில் (large industry) கடன் வாங்க ஆளில்லாத காரணத்தால் வங்கிகளும் மலையளவு பணத்தைக் குவித்து வைத்திருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கூட உற்பத்திப் பயன்பாடுகளை …