பொய் வழக்கிலிருந்து விடுதலை!
கடந்த 2017 ஆம் ஆண்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் என்ற பெண்மணி சுகப்பிரசவத்தின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார். இருந்த போதிலும் குழந்தை பிறந்த சில மணி நேரத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக…
